உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பனை மரம்

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பனை மரம்

கோவை மாவட்டம் அன்னுார் அருகே உள்ள அக்ரஹார சாமக்குளத்தில் களப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அந்த குளக்கரையில் பனை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. பனையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதனால் பனை மரங்களை வளர்க்க பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கவுசிகா நீர்க்கரங்கள் சார்பில் குளக்கரையில் பனை மரங்கள் வளர்க்கப்படுவதின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை