உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறன் வீரர்களின் கனவு பலிக்குமா?

மாற்றுத்திறன் வீரர்களின் கனவு பலிக்குமா?

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா அத்லெடிக் போட்டியில் நிறைய வீரர்கள் தற்போது பதக்கம் வென்று வருகிறார்கள். அவர்களுக்கு உரிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டால் இன்னும் பல வீரர்கள் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. மேலும் பாரா அத்லெடிக் வீரர்கள் பயிற்சி செய்வதற்கு உரிய மைதானம் இல்லாமல் உள்ளது. இதுபோன்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி