பாரா அத்லெட்டுக்கு தனி மைதானம் வேண்டும்
கோவையை சேர்ந்த 26 வயது கீர்த்திகா, கோவாவில் நடந்த தேசிய பாரா அத்லெடிக் போட்டியில் மூன்று தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இதன் வாயிலாக அவர் நடப்பு ஆண்டில் துனிசியாவில் நடக்கும் உலக பாரா அத்லெடிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 01, 2024