/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பேரூரா பட்டீசா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்|Pateeswarar Temple|Kovai
பேரூரா பட்டீசா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்|Pateeswarar Temple|Kovai
காமதேனு முக்தி ஸ்தலமான கோவை பட்டீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. மேள தாளம் முழங்க பச்சைநாயகி சமேத பட்டீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரவேசித்தார். பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பக்தர்கள், பேரூரா பட்டீசா கோஷம் முழங்க , பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
ஏப் 09, 2025