/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவையில் விபத்துகள் அதிகரிப்பு பத்து மாதங்களில் 134 பேர் உயிரிழப்பு
கோவையில் விபத்துகள் அதிகரிப்பு பத்து மாதங்களில் 134 பேர் உயிரிழப்பு
கோவை மாநகரில் விபத்துக்களை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அப்படியிருந்தும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் பாதசாரிகள் எல்லா இடங்களிலும் சாலையை கடப்பதால் விபத்துக்கள் நடப்பதாக கூறப்படுகிறது. எனவே கோவை மாநகரில் விபத்துக்களை தடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 29, 2025