உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மரங்களுக்கு இடமில்லை… டிரான்ஸ்பார்மருக்கு இடமா? பீளமேட்டில் சர்ச்சை

மரங்களுக்கு இடமில்லை… டிரான்ஸ்பார்மருக்கு இடமா? பீளமேட்டில் சர்ச்சை

கோவை பீளமேடு ரயில் நிலைய வளாகத்தில் முன்பு மரங்கள் அடர்த்தியாக வளர்க்கப்பட்டன. ஆனால் அந்த இடத்தில் தற்போது டிரான்ஸ்பார்மர் அமைக்கப்போவதாக கூறப்படுகிறது. இதற்காக அங்கு பொதுமக்களால் வளர்க்கப்பட்ட மரங்களை வெட்ட முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. சுற்று சூழலை பாதுகாக்கும் மரங்கள் தேவையில்லை என்று ரயில்வே நிர்வாகம் நினைக்கிறதா? என்ற கேள்விக்குறி மக்கள் மனதில் எழுகிறது. பொது மக்களின் மனநிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை