உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பீளமேட்டில் ஆபத்தான பயணம் | தண்டவாளத்தை கடக்கும் மக்கள்!

பீளமேட்டில் ஆபத்தான பயணம் | தண்டவாளத்தை கடக்கும் மக்கள்!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ரயில்வே கீழ் பாலத்தை ரயில்வே நிர்வாகம் பல மாதங்களாக மூடி வைத்துள்ளது. இதற்கான காரணத்தை ரயில்வே நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. மேலும் தண்ணீர் பந்தல் ரயில்வே மேம்பால பணிகள் நடப்பதால் டைடல்பார்க் செல்லும் சாலையும் அடைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பல கிலோமீட்டர் துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை