உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மேம்பாலத்துக்கு கீழ் விபத்துக்கு படிக்கட்டாக அமையும் சாலையோர கடைகள்

மேம்பாலத்துக்கு கீழ் விபத்துக்கு படிக்கட்டாக அமையும் சாலையோர கடைகள்

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ் சிறிய ஓட்டல்கள், காய்கறி கடைகள் பழக்கடைகள், இளநீர் கடைகள் உள்ளிட்ட கடைகள் உள்ளன. அந்த கடைகளுக்கு வருபவர்கள் தங்கள் வாகனத்தை ரோட்டிலேயே நிறுத்திவிடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. சாலைக்கு அருகிலேயே இந்த கடைகள் உள்ளதால் விபத்துக்களும் அதிகம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

மே 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி