உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பயிற்சியின் முயற்சியால் நாய்க்கும் உண்டு நல்ல பழக்கவழக்கங்கள்

பயிற்சியின் முயற்சியால் நாய்க்கும் உண்டு நல்ல பழக்கவழக்கங்கள்

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு நாம் கொடுக்கும் பயிற்சியை அவை அப்படியே பின்பற்றும். அதற்கேற்றவாறு நாம் பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதை போல நல்ல பழக்க வழக்கங்களையும் நாம் சொல்லிக் கொடுக்கலாம். இதன் வாயிலாக அவையும் குடும்பத்தில் ஒரு நபராக ஆகி விடும். நாய்களுக்கு என்னென்ன பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுக்கலாம். அவை எப்படி அதை பின்பற்றுகின்றன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை