/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கிருபானந்த வாரியார் முதல் ஜெமினிகணேசன் வரை... பழமை மாறாத ஊறுகாய் கடை
கிருபானந்த வாரியார் முதல் ஜெமினிகணேசன் வரை... பழமை மாறாத ஊறுகாய் கடை
கோவையில் இரண்டு தலைமுறைகளாக ஊறுகாய் கடை நடத்தி வருபவர் ரமேஷ்லால். இவருடைய சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி என்றாலும் கோவையிலேயே செட்டில் ஆகி விட்டார். இவர் தயாரிக்கும் பல வகை ஊறுகாய் மற்றும் பொடிகள் ருசி மிக்கது. இவர் தயாரிக்கும் ஊறுகாய்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விதவிதமான ஊறுகாய்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 26, 2024