உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பவானி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம் | Pillur Dam is Full

பவானி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம் | Pillur Dam is Full

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பில்லுார் அணை உள்ளது. அணை நீர்மட்டம் 100 அடி. 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்தது.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை