/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பாதுகாப்புக்கு ஒரு பிங்க் டச்! இரவில் களம் இறங்கிய பெண் போலீஸ்!
பாதுகாப்புக்கு ஒரு பிங்க் டச்! இரவில் களம் இறங்கிய பெண் போலீஸ்!
கோவை மாநகர போலீஸ் சார்பில் பிங்க் பேட்ரோல் என்ற பெண்களுக்கான சிறப்பு ரோந்து வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்தால் உடனே அந்த இடத்துக்கு ரோந்து வாகனம் சென்று மீட்பு பணிகளில் போலீசார் ஈடுபடுவார்கள். பிங்க் பேட்ரோல் வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
நவ 24, 2025