உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாய நிலத்தை பிளந்த பெட்ரோல் பைப் லைன்! கண்ணீரில் விவசாயிகள்

விவசாய நிலத்தை பிளந்த பெட்ரோல் பைப் லைன்! கண்ணீரில் விவசாயிகள்

கோவை மாவட்டம் சூலூரில் இருந்து விவசாய நிலங்கள் வழியாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் குழாய் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் செல்லுமாறு அவர்கள் கடந்த ஒரு வருடமாக போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லை. விவசாய நிலங்களில் பைப் லைன் பதிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது

செப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி