உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 13 ஆயிரம் துணிப்பைகள் பெண்ணின் 14 ஆண்டு பசுமை பயணம்

13 ஆயிரம் துணிப்பைகள் பெண்ணின் 14 ஆண்டு பசுமை பயணம்

கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் அரசு ஊழியர் ஓய்வூதியம் பெற்று வருகிறார். அந்த பணத்தில் பிளாஸ்டிக்கிற்கு எதிராக துணிப்பைகளை தயாரித்து கொடுத்து வருகிறார். பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்தும் அதற்கு மாற்றாக துணிப்பைகள் பயன்படுத்துவது குறித்தும் அவர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது

நவ 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை