உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமியிடம் அத்துமீறிய நபர் போக்சோ வழக்கில் தப்பியது எப்படி? கடைசியில் நடந்த தரமான சம்பவம்

சிறுமியிடம் அத்துமீறிய நபர் போக்சோ வழக்கில் தப்பியது எப்படி? கடைசியில் நடந்த தரமான சம்பவம்

தற்போது குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருவதால் இதற்கு காரணமானவர்கள் மீது போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்கின்றனர். பாலியல் சீண்டல்கள் பற்றி பெண் குழந்தைகளிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் அதுபற்றிய புகார்களும் அதிகரிக்கின்றன. இதற்கான காரணங்கள் என்ன? இவற்றை தவிர்ப்பது எப்படி? என்பது பற்றி ஓய்வு பெற்ற போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சக்திவேல் அளித்த பேட்டியில் காணலாம்.

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி