உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழகத்தை உலுக்கிய அம்மாசை கொலை வழக்கு! இன்று வரை போராடும் குடும்பம் பின்னணி என்ன?

தமிழகத்தை உலுக்கிய அம்மாசை கொலை வழக்கு! இன்று வரை போராடும் குடும்பம் பின்னணி என்ன?

கோவையில் கடந்த 2011 ம் ஆண்டு அம்மாசை என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய வக்கீல், அவரது மனைவி மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நடந்த வழக்கில் இவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தமிழகத்தை உலுக்கிய அம்மாசை கொலை வழக்கின் முக்கிய தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை