உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / போத்தனூர் ரயில்நிலையத்தில் கிடப்பில் போடப்பட்ட பணிகள்...

போத்தனூர் ரயில்நிலையத்தில் கிடப்பில் போடப்பட்ட பணிகள்...

கோவை போத்தனுார் ரயில் நிலையத்தில் மத்திய அரசு அம்ருத் பாரத் திட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டது. சில நாட்கள் பணிகள் வேகமாக நடந்தன. ஆனால் தற்போது போத்தனுார் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதற்கான காரணங்கள் தெரியவில்லை. மேலும் போத்தனுாரில் இருந்து முன்பு இயக்கப்பட்ட ரயில்களும் இயக்கப்படாமல் உள்ளன. எனவே போத்தனுார் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ