உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கழிவுநீரால் நிரம்பிய குளம் சுத்திகரிக்க புதிய தொழில்நுட்பம்

கழிவுநீரால் நிரம்பிய குளம் சுத்திகரிக்க புதிய தொழில்நுட்பம்

சிறுதுளி சார்பில் கோவையில் உள்ள குளம், குட்டைகள் துார் வாரப்பட்டன. இதனால் அந்த குளங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. ஆனால் அந்த தண்ணீர் சாக்கடை நீராக மாறியது. இதற்கு காரணம் வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குளங்களில் விடப்படுவது தான். இந்த நிலையில் கோவையை அடுத்த உருமாண்டம்பாளையம் குட்டை கழிவு நீரால் நிரம்பி காணப்பட்டது. இதில் உள்ள தண்ணீர் சுத்திகரிக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அந்த தொழில்நுட்பம் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி