உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கல் சுவையும், ஆரோக்கியமும்... திகட்டாத 'டிப்ஸ்'கள்

பொங்கல் சுவையும், ஆரோக்கியமும்... திகட்டாத 'டிப்ஸ்'கள்

பொங்கலுக்கு வித விதமான பொங்கல் வைத்து படையல் போடுவார்கள். அதிலும் குறிப்பாக சர்க்கரை பொங்கல் திகட்டாத அளவுக்கு எப்படி தயார் செய்வது? மற்ற உணவுகளை எப்படி ஆரோக்கியமாகவும், அதே நேரத்தில் சுவையாகவும், உடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் எப்படி தயார் செய்வது? கரும்பு சாப்பிடுவது நல்லதா? என்பன போன்ற கேள்விகளும் நம் மனதில் எழும். இந்த கேள்விகளுக்கான பதில்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ