/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நவீன மலர் அங்காடியில் போதிய வசதி இல்லை! பூ வியாபாரிகள் சொல்லும் காரணம்
நவீன மலர் அங்காடியில் போதிய வசதி இல்லை! பூ வியாபாரிகள் சொல்லும் காரணம்
கோவை பூ மார்க்கெட்டில் ஏராளமான தொழிலாளர்கள் பூ வியாபாரம் செய்து வருகிறார்கள். பூ மார்க்கெட்டை சுற்றிலும் உள்ள வீடுகளில் உள்ள நுாற்றுக்கணக்கான பெண்கள் பூ கட்டி வருவாய் சம்பாதிக்கிறார்கள். கோவைக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து பூக்கள் வருகின்றன. தற்போது உள்ள நவீன மலர் அங்காடியில் போதுமான வசதிகள் இல்லை. ஆனால் வாடகை அதிகம். அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இப்படி பூ மார்க்கெட் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 07, 2025