உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பூ கட்டி குடும்பத்தை கட்டி காக்கும் பெண்கள்

பூ கட்டி குடும்பத்தை கட்டி காக்கும் பெண்கள்

கோவை பூ மார்க்கெட்டில் தினமும் நுாற்றுக்கணக்கான பெண்கள் பூ கட்டும் வேலை செய்கிறார்கள். இந்த மார்க்கெட்டுக்கு கோவை சுற்று வட்டார பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து பூக்கள் தினமும் 25 டன் வரும். ஆயுத பூஜை நாட்களில் தினமும் 100 டன் பூக்கள் வரும். கேரளாவிற்கும் பூக்கள் அதிகம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இது தவிர வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பூ மார்க்கெட்டில் பூ கட்டி தங்கள் குடும்ப பொருளாதாரத்தை கட்டமைக்கும் பெண்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை