/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஆயுதபூஜை... விற்பனையாளர்களுக்கு கொண்டாட்டம்... வாடிக்கையாளர்களுக்கு திண்டாட்டம் ....
ஆயுதபூஜை... விற்பனையாளர்களுக்கு கொண்டாட்டம்... வாடிக்கையாளர்களுக்கு திண்டாட்டம் ....
கோவையில் முக்கிய மார்க்கெட்டுகளில் ஒன்று பூ மார்க்கெட். விசேஷ நாட்களில் இந்த மார்க்கெட் களைகட்டும். வெளியூர்களிலிருந்து வரும் பூக்கள் மற்றும் கோவையின் சுற்றுப்பகுதிகளில் விலையும் பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கோவை பூ மார்க்கெட்டின் விற்பனை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது
செப் 30, 2025