/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தபால் துறையில்... 50 சதவீதம் போஸ்ட்உமன் | Post office | Coimbatore
தபால் துறையில்... 50 சதவீதம் போஸ்ட்உமன் | Post office | Coimbatore
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 ம் தேதி உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக போஸ்டல் யூனியனில் 192 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலக அஞ்சல் தினத்தை இந்திய அஞ்சல் துறை ஒரு வாரமாக கொண்டாடுகிறது. இந்தியாவில் ஒரு தபால் எப்படி பயணமாகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 10, 2024