மின்கட்டணம் உயர்த்த வேண்டாம்... தொழில்துறையினர் வேண்டுகோள்
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் சமீப காலமாக தடுமாறி வருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று உற்பத்தி செலவு அதிகரிப்பு. இதை சமாளிக்க வேண்டுமென்றால் அரசு பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும். அதன்படி தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தாமல் இருக்க வேண்டும் என்று தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி சிறு,குறு, நடுத்தர தொழில்கள் முன்னேற்றத்துக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 16, 2025