ரயில்வே மேம்பாலத்தால் ஏற்படும் கொடூர விபத்துக்கள்...
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ரயில்வே கீழ்பாலத்தை தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. ஆனால் இந்த கீழ்பாலம் அகலம் குறைவாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். அந்த பாலத்தை அகலப்படுத்தி தரும் கோரிக்கையை வலியுறுத்தும் வீடியோ தொகுப்பை காணலாம்.
ஏப் 26, 2025