உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நெரிசலை சமாளிக்க புள்ளுக்காடு ரவுண்டானாவில் அதிரடி மாற்றம்

நெரிசலை சமாளிக்க புள்ளுக்காடு ரவுண்டானாவில் அதிரடி மாற்றம்

கோவையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை குறைப்பதற்காக போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள 30 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து சில மாற்றங்களை செய்ய உள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வாகன நெரிசலை குறைப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை