உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கு கியு ஆர் கோடு லேபிள்

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கு கியு ஆர் கோடு லேபிள்

பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகங்களில் ஒட்டப்படும் லேபிள்களில் வழக்கமாக பெயர், வகுப்பு, பள்ளியின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால் கோவையில் லேபிளில் கியு ஆர் கோடு அச்சிடப்படுகிறது. அதை ஸ்கேன் செய்தால் மாணவரின் பெயர் விவரங்கள் மட்டுமல்லாமல், ரத்த வகை உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும். இது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இத்தகைய கியு ஆர் கோடு லேபிள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை