உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாத்திரம் சுமக்கும் வியாபாரி மகன் 10 ம் வகுப்பு தேர்வில் சாதனை | Achievment in class 10th exam

பாத்திரம் சுமக்கும் வியாபாரி மகன் 10 ம் வகுப்பு தேர்வில் சாதனை | Achievment in class 10th exam

பாத்திரம் சுமக்கும் வியாபாரி மகன் 10 ம் வகுப்பு தேர்வில் சாதனை | Achievment in class 10th exam | Ragul Kannan | coonoor நீலகிரி மாவட்டம் குன்னூர் எல்லநள்ளி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார், வரலட்சுமி தம்பதியினரின் மகன் ராகுல் கண்ணன். அருவங்காடு வெடிமருந்து தொழிலக மேல்நிலை பள்ளியில் படிக்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 474 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சாதனை படைத்தார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரின் தந்தை அலுமினிய பாத்திரங்களை சுமந்து வீடுகள் தோறும் சென்று விற்பனை செய்து குடும்பம் நடத்தி வருகிறார். சாதனை மாணவர் ராகுல் கண்ணனை தலைமை ஆசிரியை சுதா, தாயார் வரலட்சுமி மற்றும் வகுப்பாசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கினர்.

மே 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை