உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ராஜவாய்க்காலில் கழிவுகள் தேக்கம்! யார் மீது குற்றம் சொல்வது?

ராஜவாய்க்காலில் கழிவுகள் தேக்கம்! யார் மீது குற்றம் சொல்வது?

கோவையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சின்ன வேடம்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி மற்றும் அதற்கு தண்ணீர் வரும் ராஜவாய்க்கால் ஆகியவற்றை பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித்துறையிடம் உள்ளது. இதை துார் வாரிய கோவை மாநகராட்சி தண்ணீர் தேங்கும் வகையில் துார் வாரியுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதியில் இருந்து கழிவு நீர் மற்றும் இறைச்சி கழிவுகளும் இங்கு கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சின்னவேடம்பட்டி ஏரி மற்றும் ராஜவாய்க்கால் ஆகியவற்றின் அவல நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை