உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குறைந்த உப்புத்தன்மை... உயர்ந்த நிலத்தடி நீர் | ரங்கசமுத்திரம் குளம்

குறைந்த உப்புத்தன்மை... உயர்ந்த நிலத்தடி நீர் | ரங்கசமுத்திரம் குளம்

கோவை அருகே உள்ள ரங்கசமுத்திர குளம் சுமார் 22 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தை பொறுத்தமட்டில் கரையின் உயரம் மிகவும் குறைவாக இருந்தது தான். இதனால் நீர் தேக்கி வைக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு சார்பில் குளம் சீரமைக்கப்பட்டுள்ளது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை