இலவச அரிசிக்கு செலவு 100 ரூபாய்! எங்க தலையெழுத்து அப்படி
கோவை பீளமேடு பயனீர் மில் பகுதியில் செயல்பட்டு வந்த ரேஷன் கடை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இலவசமாக கிடைக்கும் ரேஷன் பொருட்களை தொலைவில் உள்ள வீட்டுக்கு கொண்டு வருவதற்கு பணம் செலவாகிறது. அதாவது ஆட்டோவுக்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ரேஷன் கடை மாற்றப்பட்டதால் பொது மக்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 23, 2024