உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 9 லட்சம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்றிய நிறுவனம்

9 லட்சம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்றிய நிறுவனம்

உணவு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து போர்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை கோவையில் செயல்படுகிறது. இந்த போர்டில் பள்ளி மேஜை, நாற்காலிகள், பிளைவுட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் வீட்டு உபயோகப்பொருட்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை