இதனால்தான் பிரிட்ஜ் வெடிக்குதா | மனித தவறுகளே காரணம்
பிரிட்ஜ் வெடிப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் அவை நடக்காமல் இருப்பதற்கு எர்த் இணைப்பை சரியாக நாம் வைத்திருக்க வேண்டும். எர்த் இணைப்பு சரியாக இருந்தால் பிரிட்ஜ் வெடிக்காது. டிரிப் மட்டும் ஆகும். ஷாக் அடிக்காது. பிரிட்ஜ் வெடிப்பதற்கு என்ன காரணம், அவற்றை தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
செப் 20, 2024