வேண்டுதலை நிறைவேற்றும் சாய்பாபா Miracle Box
கோவைப்புதுாரில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால், கணபதி, ஆஞ்சநேயர், பெருமாள் உள்ளிட்ட சாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நோய்வாய் பட்டவர்கள் பலர் இந்த கோவிலில் வேண்டிக் கொண்டு நேர்த்தி கடன் செலுத்துவதற்காக தினமும் ஏராளமானவர்கள் இங்கு வருகிறார்கள். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இங்குள்ள சாய்பாபா மிரக்கிள் பாக்ஸ். அதன் சிறப்பு அம்சம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 25, 2024