உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இடிந்து விழுந்த கிணறு... அச்சத்தில் மக்கள்...

இடிந்து விழுந்த கிணறு... அச்சத்தில் மக்கள்...

கோவை மாவட்டம் அன்னுாரில் நெடுஞ்சாலையோரம் உள்ள கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் அந்த கிணற்றில் விழும் அபாயம் உள்ளது. பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த கிணற்றின் உரிமையாளருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. சாலையோரம் உள்ள கிணற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது

டிச 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை