சங்கரா மருத்துவமனையில் தொடரும் உலகத்தர சேவை
கோவையில் பழமையான சங்கரா கண் மருத்துவமனையில் தற்போது உலகத்தரத்திலான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஏழை மக்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை சிறந்த முறையில் அளிக்கிறார்கள். சங்கரா கண் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 07, 2025