உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி | சுய தொழிலுக்கான முயற்சி...

கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி | சுய தொழிலுக்கான முயற்சி...

கிராமப்புற பெண்களுக்கு தையல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகள் தனியார் மையம் சார்பில் அளிக்கப்படுகின்றன. இதன் வாயிலாக அவர்கள் வேலைக்கு செல்லலாம். சொந்தமாகவும் தொழில் செய்ய முடியும். எதுவும் தெரியாதவர்களுக்கு ஏதாவது ஒரு தொழில் செய்யும் அளவிற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் பெண்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூலை 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை