உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவுசார் சொத்துக்களை பாதுகாப்பது எப்படி?

அறிவுசார் சொத்துக்களை பாதுகாப்பது எப்படி?

அறிவுசார் சொத்துரிமை என்பது சட்டத்தில் ஒரு பிரிவாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டங்கள் அனைத்தும் பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வணிக குறியீடு, கண்டுபிடிப்புகள், வடிவமைப்பு சார்ந்த அங்கீகாரம், காப்பி ரைட், வர்த்தக ரகசியம், புவிசார் குறியீடு உள்பட பல சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்களின் வாயிலாக நாம் தயாரித்த பொருட்கள் மீதான நமது உரிமைகளை நிலை நாட்ட முடியும். எனவே அறிவு சார் சொத்துக்களை பாதுகாப்பது எப்படி? அதனால் ஏற்படும் பலவ்கள் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ