போர் காரணமாக ஸ்கூல் பேக் ஷூக்கள் விலை உயர்வா?
தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்க உள்ளன. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான ஸ்கூல் பேக், பென்சில், பேனா, நோட் புக்ஸ், ஷூக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மார்க்கெட்டில் குவிந்துள்ளன. தற்போது ஆன்லைன் விற்பனையால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். பள்ளி குழந்தைகளுக்கு தேவையான வித விதமான பொருட்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜூன் 02, 2026