உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவியல் ஆச்சரியமும் விண்வெளி விந்தைகளும் | எல்லாம் கண்முன்னே! Regional Science Centre | Coimbatore

அறிவியல் ஆச்சரியமும் விண்வெளி விந்தைகளும் | எல்லாம் கண்முன்னே! Regional Science Centre | Coimbatore

கோவை பீளமேட்டில் கடந்த 2013ம் ஆண்டு முதல் மண்டல அறிவியல் மையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் செயல்படும் இந்த அறிவியல் மையத்திற்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விளக்கி சொல்வதற்கு தனியாக பணியாளர்கள் உள்ளனர். இங்குள்ள நான்கு கேலரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அறிவியல் உபகரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.கோவை பீளமேட்டில் கடந்த 2013ம் ஆண்டு முதல் மண்டல அறிவியல் மையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் செயல்படும் இந்த அறிவியல் மையத்திற்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விளக்கி சொல்வதற்கு தனியாக பணியாளர்கள் உள்ளனர். இங்குள்ள நான்கு கேலரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அறிவியல் உபகரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை