உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி பொதுத் தேர்வு ஆப்சென்ட் : கேள்வித்தாள் பயம் காரணமா?

பள்ளி பொதுத் தேர்வு ஆப்சென்ட் : கேள்வித்தாள் பயம் காரணமா?

கடந்த சில ஆண்டுகளாக பத்து, பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளை எழுதாமல் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறினாலும் தேர்வு பயம் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இத்தகைய போக்கு வருத்தமளிப்பதாக உள்ளது. பொது தேர்வுகளை புறக்கணிக்கும் காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை