/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 3 நிமிடத்தில் 195 நாடுகள் பெயர் சொல்லும் மாணவர் பத்து வயதில் அசத்தல்
3 நிமிடத்தில் 195 நாடுகள் பெயர் சொல்லும் மாணவர் பத்து வயதில் அசத்தல்
கோவையைச் சேர்ந்த சல்மான் என்ற மாணவன் 195 நாடுகளின் கொடிகளை பார்த்து அந்த நாட்டு பெயரை சொல்கிறான். மாணவனின் இந்த அபார திறமையை கண்டு ஆசிரியர்களும் மற்றவர்களும் பாராட்டியுள்ளனர். மாணவனின் மேலும் பல திறமைகளை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 21, 2026