/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவையில் இப்படியும் ஒரு பேங்கா? மைனஸ் 20 டிகிரி செல்சியஸில் பாதுகாக்கும் விதைகள்
கோவையில் இப்படியும் ஒரு பேங்கா? மைனஸ் 20 டிகிரி செல்சியஸில் பாதுகாக்கும் விதைகள்
பணத்தை சேமித்து வைப்பதற்கு தான் பேங்க் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கோவையில் 45 வன மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த மரங்களின் விதைகள் பேங்கில் சேமித்து வைக்கப்படுகின்றன. இதற்கு காரணம் சில மரங்கள் இப்போது இருக்கும். சில காலம் கழித்து அவை இருக்காது. அப்போது அந்த மரத்தின் விதைகள் கிடைக்காமல் போய்விடும் என்பதால் அவற்றை குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்து சேமிக்கப்படுகிறது. வன மரங்களின் விதைகள் சேமிக்கப்படுவது இது தான் முதல்முறை. வனங்களில் உள்ள மரங்களின் விதைகள் எப்படி சேமிக்கப்படுகிறது, இதனால் பலன்கள் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 24, 2024