உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உடைந்த தடுப்பணை! ததும்பும் தண்ணீர் | விவசாயிகள் மகிழ்ச்சி!

உடைந்த தடுப்பணை! ததும்பும் தண்ணீர் | விவசாயிகள் மகிழ்ச்சி!

கோவை அருகே 2017 ல் செங்கத்துறை தடுப்பணை உடைந்து காணப்பட்டது. இது தொடர்பாக விவசாயிகள் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தினால் அந்த தடுப்பணை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையினால் செங்கத்துறை தடுப்பணை நிரம்பி வழிகிறது. தடுப்பணை சீரமைக்கப்பட்டது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை