உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மழைக் காலங்களில் உஷாரா இருங்க ... சித்த மருத்துவர் டிப்ஸ்

மழைக் காலங்களில் உஷாரா இருங்க ... சித்த மருத்துவர் டிப்ஸ்

தற்போது பருவகாலம் மாறி வருகிறது. இதனால் ஏற்படும் சளி, காய்ச்சலால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்க மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது கை,கால்களை நன்றாக கழுவ வேண்டும். வெளியில் வாங்கும் காய்கறிகளை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். பருவகாலம் மாறி வரும் இந்த நாட்களில் எப்படி உஷாராக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை