உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோடை சூட்டை தணிக்க... புளி கருப்பட்டி கலந்த பானகம் குடிங்க!

கோடை சூட்டை தணிக்க... புளி கருப்பட்டி கலந்த பானகம் குடிங்க!

தற்போது கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேர்க்குரு, வயிற்று வலி, அம்மைநோய் போன்ற பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. இதற்கு முக்கிய காரணம் உடலில் நீர் சத்து குறைவது தான். அதை சமாளிக்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். திரவ உணவு அதிகம் எடுத்துக் கொள்ளலாம். கோடையில் வெப்பத்தை சமாளிக்க செய்ய வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை