உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சிலம்பத்தில் அசத்தல்... சாதனையில் மிரட்டல்!

சிலம்பத்தில் அசத்தல்... சாதனையில் மிரட்டல்!

கோவையை சேர்ந்த அபிேஷக் என்ற மாணவர் சிலம்பத்தில் பல சாதனைகளை புரிந்துள்ளார். சிறு வயதில் விளையாட்டாக கற்றுக்கொண்டது பின்னாளில் பல சாதனைகள் புரியும் அளவிற்கு வளர்ந்துள்ளதாக கூறும் அவர் சிலம்ப போட்டிகளில் பல மெடல்களை பெற்றுள்ளார். அவருடைய சிலம்ப சாதனைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை