சிலம்பம் கற்றால்... கல்லூரியில் இட ஒதுக்கீடு
கோவையில் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்புக்காக சிலம்பம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. சிலம்பம் கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடும் அளிக்கப்படுகிறது. அது பற்றிய விவரங்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
அக் 06, 2025