உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதித்தமிழன் வீர சிலம்பாட்ட கலைக்கூடம் ஏற்பாடு | silambam world record | covai

ஆதித்தமிழன் வீர சிலம்பாட்ட கலைக்கூடம் ஏற்பாடு | silambam world record | covai

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் உள்ள ஆதித்தமிழன் வீர சிலம்பாட்ட கலைக்கூடம் சார்பில் 250 பேர் தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை புரிந்தனர். இச்சாதனையை ஆதித்தமிழன் வீர சிலம்பாட்ட கலைக்கூடம் சிலம்பம் ஆசான் நாகசுந்தரத்தின் சீடர்கள் செய்தனர். இந்த நிகழ்வு பாப்பம்பட்டி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இச்சாதனை நோபல் வேர்ல்டு ரெக்கார்ட் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.

ஜூலை 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை