/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வெள்ளிக்கு அதிகரிக்கும் மவுசு | வெள்ளிக்கட்டிக்கு கடும் தட்டுப்பாடு | Silver
வெள்ளிக்கு அதிகரிக்கும் மவுசு | வெள்ளிக்கட்டிக்கு கடும் தட்டுப்பாடு | Silver
தற்போது தங்கத்தை போலவே வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் உலக நாடுகள் வெள்ளியை அதிக அளவில் வாங்குவது தான். தொடர் விலை உயர்வினால் வெள்ளியில் மக்கள் அதிக முதலீடு செய்கிறார்கள். இது எதிர்காலத்தில் நல்ல லாபத்தை தரக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இதனால் வெள்ளியில் எப்படி முதலீடு செய்வது, அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பன போன்ற விவரங்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
அக் 21, 2025